TNPSC Group 2 Exam preparation : பொது முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) : மொத்த 200 கேள்விகளை கொண்டது. மொழி பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும், திறனறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் இடம்பெறும். இந்த தேர்வு கொள்குறி வகையில் (Multiple Choice Question) நடத்த்ப்படும். தேர்வர்கள் 200 கேள்விகளையும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது
from Government Jobs News in Tamil, Government Jobs Latest News, Government Jobs News https://ift.tt/enFZlA4
via IFTTT
from Government Jobs News in Tamil, Government Jobs Latest News, Government Jobs News https://ift.tt/enFZlA4
via IFTTT