சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பணியின் பெயர்: Chobdar
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. பணியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 137
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3. பணியின் பெயர்: Residential Assistant
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 87
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4. பணியின் பெயர்: Room Boy
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
5. பணியின் பெயர்: Sweeper
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 73
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
6. பணியின் பெயர்: Gardener
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 24
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
7. பணியின் பெயர்: Waterman
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
8. பணியின் பெயர்: Sanitary Worker
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 49
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
9. பணியின் பெயர்: Watchman
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
SC/ SC(A)/ ST/ MBC/ DC/ BC/ BCM and Destitute Widows of all castes – 18 to 37 வயது
Others – 18 to 32 வயது
விண்ணப்ப கட்டணம்:
BC, BCM, MBC, DC, UR – Rs.500/-
SC, SC(A), ST, PwD, Destitute Widows – கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
1.எழுத்து தேர்வு
2.திறன் தேர்வு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.mhc.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Tags
TN Jobs