இன்று குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு..!

குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். 44 மையங்களில் 987 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

from Government Jobs News in Tamil, Government Jobs Latest News, Government Jobs News https://ift.tt/vki0P4I
via IFTTT

Post a Comment

Previous Post Next Post