குடிமைப் பணி தேர்வர்களுக்கு அலர்ட்!! இது தெரிஞ்சிக்கிட்டு தேர்வெழுத தயாராகுங்க...

விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வருகைபுரிய வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

from Government Jobs News in Tamil, Government Jobs Latest News, Government Jobs News https://ift.tt/S1gN4OT
via IFTTT

Post a Comment

Previous Post Next Post